நடிகை ரித்திகா சிங் தனக்கு பேஸ்புக்கில் எந்தவித கணக்கும் இல்லை என்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.
பணம் கட்டி ஏமாற வேண்டாம் என்றும் தான் எந்தவொரு சப்ஸ்கிரிப்ஷனும் ஆரம்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.