
அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளைத் தொழில்நுட்பப் பங்குகளில் இருந்து அரசுப் பத்திரங்களை நோக்கித் திருப்பியதால், 10 ஆண்டு கால பத்திர வட்டி விகிதம் 5.102 சதவீதமாகச் சரிந்துள்ளது.
செப்டம்பர் மாத நுகர்வோர் பணவீக்கம் நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பதிவாகியதே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணமாகும்.
அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த கட்ட வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது.