ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிடில் ஈரான் கடுமையாகத் தாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்திற்கான 60 நாள் ஒப்பந்தத்தை பரிசீலித்து வருகின்றன.
பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் இந்த மோதல் நீடித்து வருகிறது.