Health & Environment
தமிழகத்தில் தொடர் கனமழை: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்

தமிழகத்தில் தொடர் கனமழை: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்

Polimer News1h
THE BRIEF
1

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3

நாளை தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.