
ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏக்களை திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ஹோட்டலில் தங்க வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.
தவெக குதிரை பேரம் நடத்தியதாக உதயநிதி கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், ஜனநாயக முறைப்படியே கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.
விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது வெளிச்சத்திற்கு வரும் என அவர் சட்டசபையில் பதிவு செய்தார்.