/nakkheeran/media/media_files/2026/11/01/dk-shivakumar-mic-ka-flag-2026-11-01-17-20-46.jpg)
கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, சிவப்பு-மஞ்சள் நிறக் கொடியை அதிகாரப்பூர்வ மாநிலக் கொடியாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது.
மாநிலக் கொடியின் அங்கீகாரம் குறித்து பெலகாவி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கன்னடக் கொடியை ஏற்றுவதை கட்டாயமாக்க அரசாணை வெளியிடப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.