சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் கடின உழைப்புக்கான முழு பலன்களும் கிடைக்கும்.
குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
தொழிலில் புதிய கிளைகளைத் தொடங்க வங்கிக் கடன் உதவிகள் எளிதாகக் கிடைத்து வர்த்தகம் விரிவடையும்.