
இன்ஃபினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.76 அங்குல ஹெச்.டி. + எல்.இ.டி. திரை மற்றும் 144 ஹெர்ட்ஸ் திறன் கொண்டது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட், 50 மெகாபிக்சல் சோனி லென்ஸ் கேமரா, 6000 எம்.ஏ.எச். பேட்டரி இதில் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; வங்கிச் சலுகைகளுடன் ரூ. 22,999-க்கு விற்பனையாகிறது.