International
சிங்கப்பூர் அரசு சார்பில் அரசு அதிகாரிகளுக்காக டேட்டிங் ஆப் அறிமுகம்

சிங்கப்பூர் அரசு சார்பில் அரசு அதிகாரிகளுக்காக டேட்டிங் ஆப் அறிமுகம்

Dinamalar56m
THE BRIEF
1

சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், மக்கள் தொகை சரிவைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் 'பர்ஸ்ட் டேட்' என்ற டேட்டிங் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2

முதற்கட்டமாக திருமணமாகாத 21 முதல் 35 வயதுடைய அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

3

இந்த செயலி மூலம் மாதத்திற்கு ஒரு பொருத்தமான வரன் பரிந்துரைக்கப்படுவதுடன், இருவரும் முடிவெடுக்க 72 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டு ஒப்புதலுக்குப் பிறகே தொடர்பு எண்கள் பகிரப்படும்.