
உக்ரைன் மீது ரஷியா அதிகாலை நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.