
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான ‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் 18-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கிராமப் பின்னணியில் காதல் மற்றும் நகைச்சுவை கதைக் களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.