Technology
ஐரோப்பாவில் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

ஐரோப்பாவில் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஐரோப்பாவின் ஒன்பது நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதன இயந்திரங்களை குறிவைத்து உணவு விநியோக சங்கிலியை பாதிக்கும் நோக்கில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2

பெல்ஜியம், அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலை உயர்த்தப்பட்டு உணவுப் பண்டங்கள் பாழாகியுள்ளன.

3

இந்த இயந்திரங்களின் ரிமோட் கண்ட்ரோல் மென்பொருளை டென்மார்க்கைச் சேர்ந்த Danfoss நிறுவனம் வழங்கி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இயந்திரங்கள் பழைய மாடலைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.