Sports
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்

DinaMani1h
THE BRIEF
1

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

2

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் அர்ஷ்தீப் சிங், ஒரு ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகள் (38) சாய்த்த இந்திய பௌலர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

3

மேலும், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியுள்ளது.