
விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த 'நூறுசாமி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சசி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.