/polimer-news/media/media_files/2026/10/26/prabhas-fauzi-worldwide-release-on-december-3-first-look-creates-huge-buzz-24-2026-10-26-19-04-28.png)
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கேரத் பேட்டி உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ரே கவுண்டி அணிக்கு மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த அனுபவம் கொண்டவர் பேட்டி.
2027 ஐபிஎல் தொடருக்காக பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டு வரும் CSK-யின் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.