
சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு 'விங் லூங் 2' என்ற ஆயுதம் ஏந்திய டிரோனை தாக்கி அழித்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தைஸ் கவர்னரக பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது இந்த டிரோன் முறியடிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மெக்கா நகரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தவில்லை என்றும், சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஹவுதி அமைப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.