International
ஈரான் மோதலில் உயிரிழந்த அமெரிக்க வீரரின் மனைவிக்கு இழப்பீடு மறுப்பு: பென்டகன் விளக்கம்

ஈரான் மோதலில் உயிரிழந்த அமெரிக்க வீரரின் மனைவிக்கு இழப்பீடு மறுப்பு: பென்டகன் விளக்கம்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், போரில் உயிரிழந்த மேஜர் அலெக்ஸ் கிளின்னரின் மனைவிக்கு இழப்பீடு வழங்க பென்டகன் மறுத்தது.

2

கடந்த மார்ச் மாதம் ஈராக்கில் நடந்த விமான விபத்தில் கிளின்னர் உட்பட 6 வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

3

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலையீட்டிற்குப் பிறகு, விமானப்படை அதிகாரிகள் தவறை ஒப்புக்கொண்டு, போர்க்கால ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.