யாஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த வசூல் 'ஜவான்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.