Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

2

இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.2,20,000-க்கு விற்பனையாகிறது.