/polimer-news/media/media_files/2026/09/21/5-2026-09-21-11-52-13.jpg)
காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நாளை காலை 8.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளன.
முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
பள்ளி நேரத்திற்கு முன்பாக சத்தான உணவு வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் கூடுதல் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.