
இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'மாகாளி' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் மற்றும் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.அரவிந்த் இயக்கியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.