வெள்ளி விலை கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேரத்தில் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து இன்றைய நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.