Economy
டாடா சன்ஸ் தலைவர் இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு

டாடா சன்ஸ் தலைவர் இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு

Hindu Tamil Thisai22h
THE BRIEF
1

இத்தாலியின் ஐவெகோ குழுமத்தை 4.3 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா ஒப்பந்தம் மூலம் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தன்வசப்படுத்தியுள்ளது.

2

இதனைத் தொடர்ந்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ரோம் நகரில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேசினார்.

3

இந்தக் கையகப்படுத்தல் மூலம் இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் சுமார் ரூ.2,28,000 கோடியாக உள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.