
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஜிகுஜிக்கான்’ வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார் மற்றும் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
1980-களில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.