
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆனந்தி இந்த வாரம் மக்கள் வாக்களிப்பில் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
நடிகை ஆனந்தியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததால் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
தொகுப்பாளர் விஜய் சேதுபதியே வீட்டுக்குச் செல்லுமாறு கூறி, நிலைமையை உணர்த்தி நேற்றைய நிகழ்ச்சியிலேயே அவரை அவசரமாக அனுப்பி வைத்தார்.