
மும்பையில் நடைபெற்ற பங்குச்சந்தை வர்த்தகத்தில், நிப்டி 3 புள்ளிகள் சரிந்து 22,749 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
பேங்க் நிப்டி 391 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 53,974 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 8 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 73,598 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மிட்கேப் நிப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 13,220 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 431 புள்ளிகள் சரிந்து 60,713 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.