/polimer-news/media/media_files/2026/11/05/chennaikasimedu-2026-11-05-17-06-53.jpg)
ஆந்திராவில் முரசு புயல் கரையைக் கடந்தபோது, காசிமேடு மீனவர்கள் 9 பேர் சென்ற விசைப்படகு நடுக்கடலில் எஞ்சின் பழுதாகி சிக்கியது.
தொடர்பு துண்டிக்கப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு, ஓங்கோல் கடற்கரை அருகே 4 மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
மீனவர்களின் உறவினர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திராவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்; மாயமான மற்றவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.