
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சியை நடத்தி வரும் அதிபர் இப்ராஹிம் டிராவோரே, மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்திற்கு 71 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, அந்த நாட்டில் அழகி போட்டிகள் நடத்தப்படுவதற்கும் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.