/nakkheeran/media/media_files/2026/09/16/e-2026-09-16-19-08-14.jpg)
அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்வதில் ஈரானுக்கு எந்தவித விருப்பமும் இல்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள அவர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை நேரில் சந்தித்து வளைகுடா போர் குறித்து விவாதித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஓமன் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.