
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்றும் ஒண்டாரியோ ஏரியை அமெரிக்க ஏரி என்றும் மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.