
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,60,000 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.