43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ரூ.4,750 வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவிகளில் கியூ-சிம்பொனி மற்றும் எச்டிஆர்10பிளஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் உள்ளதால், சிறந்த காட்சி அனுபவம் கிடைக்கும்.
வீட்டின் ஹால் மற்றும் பெட்ரூம் என இரண்டு இடங்களுக்கும் ஏற்ற வகையில் இந்த டிவி மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.