International
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு

Daily Thanthi1h
THE BRIEF
1

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,022 ஆக அதிகரித்துள்ளது.

2

மிகக் கொடிய இந்நோயின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3,398 ஆக உயர்ந்துள்ளது.

3

வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறிவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.