
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 6 அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 6-ஆவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக விஜய் சேதுபதிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.