
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் 'ஒரு கைதியின் டைரி' படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
KRG கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிக்கும் இப்படத்தில், சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தந்தை மற்றும் மகன் இடையேயான உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.