Economy
மாருதி சுஸுகி டிசையர்: அதிக மைலேஜ் தரும் புதிய மாடல்

மாருதி சுஸுகி டிசையர்: அதிக மைலேஜ் தரும் புதிய மாடல்

ABP Nadu3h
THE BRIEF
1

மாருதி சுஸுகி டிசையர் கார் ரூ. 6.31 லட்சம் முதல் ரூ. 9.41 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2

இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 24.79 கி.மீ முதல் 25.71 கி.மீ வரையிலும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 33.73 கி.மீ வரையிலும் மைலேஜ் தருகிறது.

3

9 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடன் பெற்று, ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினால், 7 ஆண்டுகளுக்கு மாதத் தவணை சுமார் ரூ. 10,000 ஆக இருக்கும்.