Sports
உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றவர்களுக்குப் பாராட்டு

உலக சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றவர்களுக்குப் பாராட்டு

Dinamani2h
THE BRIEF
1

நேபாளத்தில் நடைபெற்ற 23-வது உலக சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குரோம்பேட்டை தாகூர் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

2

தங்கப் பதக்கம் வென்ற ஆர்.ராகுல், பி.ஸ்ரீதர், ஆர்.ஜெகன் ஆகிய மூன்று மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இலவசக் கல்வி வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

3

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் கல்லூரி தொடர்ந்து வழங்கும் என தாகூர் கல்விக் குழுமத் தலைவர் எம்.மாலா தெரிவித்தார்.