International
சிரியாவில் ஆயுத கிடங்கு வெடி விபத்து: 14 பேர் பலி

சிரியாவில் ஆயுத கிடங்கு வெடி விபத்து: 14 பேர் பலி

Daily Thanthi53m
THE BRIEF
1

சிரியாவின் இட்லிப் மாகாணம் சர்மடா நகரில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3

2011 முதல் 2024 வரை நீடித்த உள்நாட்டுப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.