Sports
ஆகஸ்ட் 4 முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்கம்

ஆகஸ்ட் 4 முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்கம்

Hindu Tamil Thisai23h
THE BRIEF
1

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 10-வது ஸ்ரீராம் கேபிடல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது.

2

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் கட்டப் போட்டிகள் திண்டுக்கல்லிலும், இறுதிப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

3

திண்டுக்கல் போட்டிகளுக்கு அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 கட்டணமும், சென்னை போட்டிகளுக்கு ஸ்டாண்டுகளின் அடிப்படையில் ரூ. 100 முதல் ரூ. 500 வரை கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.