Indian Politics
பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே வழங்க வேண்டும்: கனிமொழி கண்டனம்

பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே வழங்க வேண்டும்: கனிமொழி கண்டனம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் காவல் துறையினரால் பெண்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் ரேஷன் கடைகள் வழியாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பெப்பர் ஸ்பிரே வழங்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.

2

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

3

தவெக ஆட்சி மீது பெண்கள் கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்பதாகக் கூறினார்.