நடிகை த்ரிஷா தனது 10-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே ஒரு திரைப்படத்தில் நடித்ததாக இயக்குனர் பிரவீன் காந்தி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
திரிஷாவின் ஆரம்பகால திரைப்பயணம் குறித்த இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவின் வளர்ச்சி குறித்து திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.