நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையிலான காதல் வதந்திகளுக்கு நடிகை மௌனத்தை உடைத்து பதிலளித்துள்ளார்.
தங்கள் இருவருக்கும் இடையிலான உறவு வெறும் நட்பு மட்டுமே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது பதில் அமைந்துள்ளது.