International
நேபாள வெள்ளம்: 275 இந்தியர்கள் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாள வெள்ளம்: 275 இந்தியர்கள் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்

polimernews1h
THE BRIEF
1

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி 275 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2

சீனாவில் இருந்து 598 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளம் வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 900 பேர் சீனாவில் சிக்கியுள்ளனர்.

3

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா சார்பில் இதுவரை 68 டன் நிவாரணப் பொருட்கள் ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.