/polimer-news/media/media_files/2026/10/29/vlcsnap-2026-10-29-16h32m46s541-2026-10-29-16-33-45.png)
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு சீமான் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதிக்கான தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சீமானின் இந்த வேட்பாளர் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.