Sports
ஐசிசி நடத்தை விதிகளை மீறிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு அபராதம்

ஐசிசி நடத்தை விதிகளை மீறிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு அபராதம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

இந்தூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ரோவ்மன் பொவெல் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2

போட்டியின்போது பந்தைத் தட்டியும், நடுவர் வைடு வழங்காததால் ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பியும் விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டுள்ளனர்.

3

மேற்கண்ட ஒழுங்கீன செயல்களுக்காக இரு வீரர்களுக்கும் தலா ஒரு தகுதி நீக்க புள்ளி அபராதமாக வழங்கப்பட்டுள்ளது.