
ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வித்யா ராம்ராஜ் கூறினார்.