Health & Environment
கேரளாவில் கனமழை: மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கேரளாவில் கனமழை: மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு மற்றும் சாலை துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால், மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

2

நிலச்சரிவில் சிக்கி குடயத்தூர் ஊராட்சியில் சுமதி என்பவரும், வாகமன் அருகே பிரபாகரன் நாயர் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருமாக மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

3

மலைச் சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மலையேற்றம் மற்றும் படகு சவாரிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.