
சென்னையில் நடைபெற்ற த.வெ.க. அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் ரஷியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொழில் முதலீடுகளை உறுதி செய்தனர்.
மாநாட்டின் போது 23 மாவட்டங்களில் தொழில் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாகக் கலந்துரையாடினார்.