/polimer-news/media/media_files/2026/11/04/goldsilverprice-2026-11-04-12-52-57.jpg)
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.275 அதிகரித்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.