
கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்களை ஒழிக்க நகர் பகுதிகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பயன்பாடற்ற பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளைக் கண்டறிந்து சுமார் 1 டன் பழைய டயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மாநகராட்சி களப்பணியாளர்கள் குடியிருப்புகளில் சிமெண்டு தொட்டிகளைச் சுத்தம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.